Monday, 19 August, 2019

Best Online Drive App For Android


ஹாய் ப்ரண்ட்ஸ் நண்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இன்னைக்கு நாம பார்க்கப் போற பதிவு உங்களுடைய போட்டோஸ் வீடியோஸ் டாக்குமெண்ட்ஸ் மேலும் அனைத்து பைல்களையும் மிக பாதுகாப்பாக ஆன்லைனில் பதிவு செய்து வைக்க ஒரு சிறந்த ஆன்லைன் டிரைவ் அப்ளிகேஷனை தான் இன்னைக்கு பார்க்க போறோம். அது என்ன அப்ளிகேஷன் பாத்தீங்கன்னா கூகுள் ட்ரைவ் அப்ளிகேஷன் தான்.

இது ஒரு சிறந்த அப்ளிகேஷன் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நீங்கள் மொபைலில் எடுக்கும் போட்டோக்களை மற்றும் உங்கள் நண்பர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட போட்டோக்களை மேலும் வீடியோக்களை மேலும் டாக்குமென்டுகளை மேலும் இதுபோன்ற அனைத்து பைல்களையும் நீங்கள் இந்த ட்ரைவில் சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு சேவ் செய்து வைப்பதன் மூலம் உங்கள் பைல்களை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எந்த ஒரு மொபைலில் உள்ள கம்ப்யூட்டரிலோ பார்த்துக் கொள்ளலாம் மற்றும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் அந்த file களில் லிங்கை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றாலும் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கும் இதில் வசதி உள்ளது.

இவ்வாறு பல வசதிகள் இதில் நிறைந்துள்ளன. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷன் மிகவும் உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் பயனுள்ளதாகவும் இருக்கும். இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.

Download

நன்றி!

0 comments on “Best Online Drive App For Android

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *