Monday, 19 August, 2019

Best Bill Payment App For Android


ஹாய் பிரண்ட்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம இன்னைக்கு பார்க்க போற அப்ளிகேஷன் ஒரு bill payment அப்ளிகேஷன் தான். இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் எந்த பில்லையும் கட்டிக் கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் ஈபி பில் கட்டிக் கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் போன் பில் கட்டிக் கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் மூலம் இன்டர்நெட் பில் கட்டிக் கொள்ளலாம். மேலும் அனைத்து பில்களையும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி கட்டிக் கொள்ளலாம்.

மேலும் நீங்கள் யாருக்காவது பணம் அனுப்ப வேண்டி இருந்தாலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பணம் அனுப்பிக் கொள்ளலாம். இல்லை என்றால் வேறு யாராவது உங்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றாலும் இந்த அப்ளிகேஷன் மூலம் அந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி எந்த ஒரு பேங்க் அக்கவுண்ட் இருக்கும் பணத்தை டெபாசிட் செய்யலாம். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி யு பி ஐ transaction செய்து கொள்ளலாம். இதுபோன்ற மேலும் பல வசதிகள் இதில் உள்ளது.

இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் மொபைல் நம்பரை கொடுத்து இதில் உள்ளே நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய பேங்க் அக்கௌன்ட் ஐ இதில் லிங்க் செய்துகொண்டு நீங்கள் பணம் அனுப்ப ஆரம்பிக்கலாம். இந்த அப்ளிகேஷன் மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்ளிகேஷன் பிடித்திருந்தால் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். மேலும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கலாம்.

Download

நன்றி!

0 comments on “Best Bill Payment App For Android

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *