Monday, 19 August, 2019

Best Audio Player App


ஹாய் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்ம பாக்கப் போற அப்ளிகேஷன் ஒரு மியூசிக் பிளேயர் தான் இந்த மியூசிக் பிளேயர் ரொம்பவே சூப்பரா இருக்கும் அதுமட்டுமில்லாமல் இந்த மியூசிக் பிளேயர் ல தனித்தனி கேட்டகிரி கடைபிடித்து வச்சிருப்பாங்க உங்களுக்கு எந்த category வேணுமோ அந்த கேட்டகரியில் செலக்ட் பண்ணி பாடல்களைக் கேட்டுக் கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் ஆன்லைனில் இருந்து உங்களுக்கு தேவையான பாடல்களை தேர்ந்தெடுத்து அந்தப் பாடலையும் கேட்டு கொள்ளலாம் மற்ற அப்ளிகேசனை விட இந்த அப்ளிகேஷன் மிகவும் சிறந்த அப்ளிகேஷன் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான அனைத்து பாடல்களையும் கேட்டுக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனில் ஆடியோவை மாற்றியமைக்கும் வசதியும் உள்ளது.

இந்த அப்ளிகேஷன் பெயர் கூகுள் மியூசிக் கூகுள் மியூசிக் ஒரு மிகச்சிறந்த பிளேயர் ஆகும் இந்த அப்ளிகேஷன் பற்றிய அனைத்து தகவல்களும் இந்த பதிவில் தெளிவாகக் கூறியுள்ளேன் இதில் வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் நான் உங்களுக்கு உதவுகிறேன் நன்றி வணக்கம்

Download

0 comments on “Best Audio Player App

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *