Monday, 19 August, 2019

Best Video Call App For Android


ஹாய் பிரண்ட்ஸ் நண்பர்கள் எல்லாருக்கும் வணக்கம். இன்னைக்கு நாம என்ன அப்ளிகேஷன் பார்க்கப் போறோம். ஒரு சூப்பரான ஒரு வீடியோ கால் அப்ளிகேஷன். நாம் பார்க்க போகும் அந்த வீடியோ கால் அப்ளிகேஷன் பெயர் கூகுள் டியோ. இந்த அப்ளிகேஷன் மூலம் மிக குறைந்த இண்டர்நெட் வேகத்தில் அதிநவீன வீடியோ கால் பேசமுடியும். வீடியோ கால் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் பேச முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோ கால் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். இந்த அப்ளிகேஷன் மூலம் உலகில் எங்கு இருக்கும் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வீடியோ கால் செய்யலாம். அவர்களிடம் வர ஆண்ட்ராய்ட் மொபைல் இருந்தால் போதும். இந்த அப்ளிகேஷனில் இணைய உங்களிடம் ஒரு மொபைல் நம்பர் அவசியம் வேண்டும்.

இந்த அப்ளிகேஷனில் இணையும்போது உங்களிடம் மொபைல் நம்பர் கேட்கும். உங்களின் மொபைல் நம்பரை அதில் கொடுத்து நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். அப்படி பதிவு செய்யும்போது ஒரு otp ஒன்று வரும் அந்த otp ஐ சரியாக உள்ளிட வேண்டும். அப்படி சரியாக உள்ளிட்டால் மட்டுமே இந்த அப்ளிகேஷனில் இணைய முடியும். இந்த அப்ளிகேஷனில் வீடியோ கால் செய்ய இதை அப்ளிகேஷன் நீங்கள் யாருக்கு கால் செய்கிறீர்களோ அவர்களும் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருந்தால் மட்டுமே அவர்களிடம் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்ளிகேஷன் பற்றிய மேலும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

Download

நன்றி!

0 comments on “Best Video Call App For Android

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *